ஃபுட்பாண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஃபுட்பாண்டா
நிறுவன_வகைPrivate
முதன்மை செயல் அதிகாரிRalf Wenzel
தொழில்Online food ordering
வலைத்தளம்foodpanda.com

ஃபுட்பாண்டா குழுமம், உணவை தங்கியிருக்கும் இடத்துக்கு கொண்டுவந்து தருகிறது. பன்னாட்டு அளவில் செயல்படும் இந்நிறுவனத்தின் தலைமையகம், ஜெர்மனின் பெர்லினில் உள்ளது. இது 43 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 40,000 உணவகங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, அவற்றின் வாடிக்கையாளருக்கு உணவை வழங்குகின்றது.[1]

ஃபுட்பாண்டா நிறுவனத்தின் இணையத்தளத்திலோ, அதன் கைபேசிப் பயன்பாட்டிலோ உணவகங்களைப் பட்டியலிட்டு, அவை வழங்கும் உணவுகளை கண்டறிந்து, தேவையான உணவைக் கோரலாம்.[2]

சான்றுகள்[தொகு]

  1. "Delivery Hero Acquires foodpanda". Delivery Hero. பார்த்த நாள் 2016-12-10.
  2. "Nokia Partners With Rocket Internet to Launch Hellofood and Foodpanda App On Nokia Asha, Lumia & X Family of Devices". Tech World Africa. மூல முகவரியிலிருந்து பிப்ரவரி 27, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் Feb 26, 2014.

இணைப்புகள்[தொகு]

பகுப்பு:உணவகங்கள்

பகுப்பு:நிறுவனங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபுட்பாண்டா&oldid=3372960" இருந்து மீள்விக்கப்பட்டது