ஃபிரெட் ட்ரூமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஃபிரெட் ட்ரூமன்
Fred Trueman 02.jpg
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஃபிரெட் ட்ரூமன்
பிறப்பு பெப்ரவரி 6, 1931(1931-02-06)
இங்கிலாந்து
இறப்பு 1 சூலை 2006(2006-07-01) (அகவை 75)
இங்கிலாந்து
உயரம் 5 ft 10 in (1.78 m)
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 369) சூன் 5, 1952: எ இந்தியா
கடைசித் தேர்வு சூன் 17, 1965: எ நியூசிலாந்து
அனைத்துலகத் தரவுகள்
தேர்வு முதல் ஏ-தர
ஆட்டங்கள் 67 603 18
ஓட்டங்கள் 981 9,231 156
துடுப்பாட்ட சராசரி 13.81 15.56 13.00
100கள்/50கள் 0/0 3/26 0/0
அதியுயர் புள்ளி 39* 104 28
பந்துவீச்சுகள் 15,178 99,701 986
விக்கெட்டுகள் 307 2,304 28
பந்துவீச்சு சராசரி 21.57 18.29 18.10
5 விக்/இன்னிங்ஸ் 17 126 1
10 விக்/ஆட்டம் 3 25 n/a
சிறந்த பந்துவீச்சு 8–31 8–28 6–15
பிடிகள்/ஸ்டம்புகள் 64/– 439/– 5/–

ஆகத்து 17, 2007 தரவுப்படி மூலம்: CricketArchive

ஃபிரெட் ட்ரூமன் (Fred Trueman, பிறப்பு: பெப்ரவரி 6 1931, இறப்பு: சூலை 1 2006 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 67 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 603 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1952 - 1965 ல், இங்கிலாந்து நாட்டு அணியின் உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுல் ஒருவராகக் கருதப்படும் ஃபிரெட் ட்ரூமன் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 307 இலக்குகளை வீழ்த்தி அவருடைய காலத்தின் அருஞ்செயல் புரிந்தவரானார். சிறப்பான பங்களிப்பாக ஒரு ஆட்டத்தில் 31 ஓட்டங்கள் கொடுத்து 8 இலக்குகளை வீழ்த்தியுள்ளார்.[1]

சான்றுகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபிரெட்_ட்ரூமன்&oldid=2236934" இருந்து மீள்விக்கப்பட்டது