ஃபிராங் ஹர்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபிராங் ஹர்ன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 6 161
ஓட்டங்கள் 168 4760
மட்டையாட்ட சராசரி 16.80 17.96
100கள்/50கள் 0/0 4/21
அதியுயர் ஓட்டம் 30 144
வீசிய பந்துகள் 62 2904
வீழ்த்தல்கள் 2 57
பந்துவீச்சு சராசரி 20.00 23.61
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 2/40 5/47
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/0 111/0

ஃபிராங் ஹர்ன் (Frank Hearne, பிறப்பு: நவம்பர் 23, 1858, இறப்பு: சூலை 14, 1949) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 161 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1886 - 1906 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hearne, Alec, Obituaries in 1952, Wisden Cricketers' Almanack, 1953. Retrieved 2016-04-06.
  2. Ambrose D (2003) Brief profile of Frank Hearne, CricketArchive. Retrieved 2017-10-28.
  3. Frank Hearne, Obituaries in 1949, Wisden Cricketers' Almanack, 1950. Retrieved 2017-10-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபிராங்_ஹர்ன்&oldid=3889676" இலிருந்து மீள்விக்கப்பட்டது