ஃபியிங் எரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஃபியிங் எரிக்கா
Being Erica
Being Erica intertitle.png
வகை நகைச்சுவை நாடகம்
இயக்குனர் ஹால்லி டேல்
நாடு கனடா
மொழி ஆங்கிலம்
பருவங்கள் எண்ணிக்கை 4
மொத்த  அத்தியாயங்கள் 49
தயாரிப்பு
நிகழ்விடங்கள் ரொறன்ரோ
ஒளிபரப்பு நேரம் 45 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
டெம்பில் ஸ்ட்ரீட் தயாரிப்புகள்
வினியோகத்தர் பிபிசி
ஒளிபரப்பு
மூல அலைவரிசை சி.பி.சி
மூல ஓட்டம் சனவரி 5, 2009 (2009-01-05) – திசம்பர் 12, 2011 (2011-12-12)

பியிங் எரிக்கா என்பது ஒரு கனடிய தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த நிகழ்ச்சி சனவரி 2009 தொடக்கம் சி.பி.சி அலைவரிசையில் ஒளிபரப்பப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி ஒரு நடுத்தர வயதுப் பெண், எரிக்கா ஒரு மன மருத்துவரிடம் தனது வாழ்வின் கவலைகளை சொல்லச் செல்கிறாள். அந்த மன மருத்துவர் அவளை பின்னோக்கிய ஒரு நேரத்துக்கு எடுத்துச் செல்லும் வல்லமை உள்ளவர் என்பதை அறிகிறாள். இவள் சந்திக்கும் பிரச்சினைகளை அவளைப் பின்னோக்கி எடுத்துச் சென்று அலச வைக்குமாறு இந்த தொடர் அமைகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபியிங்_எரிக்கா&oldid=2618392" இருந்து மீள்விக்கப்பட்டது