ஃபிஃபா கழக உலகக் கோப்பை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தோற்றம் | 2000 (Championship) 2005 |
---|---|
மண்டலம் | International (பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு) |
அணிகளின் எண்ணிக்கை | 7 |
தற்போதைய வாகையாளர் | ![]() |
அதிக முறை வென்ற அணி | ![]() |
இணையதளம் | Club World Cup |
![]() |
ஃபிபா கழக உலகக் கோப்பை (FIFA Club World Cup அல்லது எளிமையாக Club World Cup) என்பது ஆறு கண்ட கால்பந்து கூட்டமைப்புகளின் வாகையாளர்களுக்கு ஃபிபாவால் நடத்தப்பெறும் கால்பந்து போட்டியாகும்.
முதல் கழக உலகக் கோப்பை 2000 ஆண்டில் பிரேசிலில் நடத்தப்பட்டது. இப்போட்டி யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு வெற்றியாளர்களுக்கும் தென்னமெரிக்காவின் கோபா லிபர்டடோரசு வெற்றியாளர்களுக்கும் இடையே நடத்தப்பட்ட கண்டங்களுக்கிடையேயான கோப்பைக்கு (Intercontinental Cup) இணையாக நடத்தப்பட்டது. இவ்விரு போட்டிகளும் 2005-இல் ஒன்றாக இணைக்கப்பட்டு, தற்போது ஃபிபா கழக உலகக் கோப்பை என அழைக்கப்பட்டும் நடத்தப்பட்டும் வருகிறது.