ஃபார்ச்சூன் 500

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஃபார்ச்சூன் 500 என்பது ஃபார்ச்சூன் இதழ் வெளியிடும் சிறந்த 500 நிறுவனங்களின் பட்டியலாகும். இந்த பட்டியல் நிறுவனங்களின் நிகர வருமானத்தில் ஆயத்துறை வரியை கழித்து விட்டு கணக்கிடப்படும் வருவாயின் அடிப்படையில் முதல் 500 நிறுவனங்களின் பட்டியலாகும்.[1] முதல் முறையாக இந்த பட்டியல் 1955ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[2][3][4][5] இந்த பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படும்.

சான்றுகள்[தொகு]

  1. Fortune 500, USPages.com.
  2. "Fortune 500 Companies". Fortune. http://archive.fortune.com/magazines/fortune/fortune500_archive/full/1955/. பார்த்த நாள்: 10 August 2015. 
  3. "Edgar Smith, 69, Dies; Retired Time Executive". New York Times.
  4. "Edgar Smith, 69, Dies; Retired Time Executive". New York Times. பார்த்த நாள் 1 March 2016.
  5. "1955 Full list". Fortune 500. பார்த்த நாள் 1 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபார்ச்சூன்_500&oldid=2600387" இருந்து மீள்விக்கப்பட்டது