ஃபர்ஹத் ஹுசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஃபர்ஹாத் உசைன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஃபர்ஹத் ஹுசைன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பர்ஹத் ஹுசைன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர T20
ஆட்டங்கள் 47 30 7
ஓட்டங்கள் 2,555 580 128
மட்டையாட்ட சராசரி 33.18 21.48 32.00
100கள்/50கள் 4/13 –/2 –/–
அதியுயர் ஓட்டம் 159 89* 41*
வீசிய பந்துகள் 3,376 616 90
வீழ்த்தல்கள் 63 25 3
பந்துவீச்சு சராசரி 24.41 18.36 31.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 4/13 5/16 3/11
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
69/– 9/– 3/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 26 2011

ஃபர்ஹத் ஹுசைன் (Farhad Hossain, பிறப்பு: பிப்ரவரி 10 1987, வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 47, ஏ-தர போட்டிகள் 30 ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Farhad Hossain". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 September 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபர்ஹத்_ஹுசைன்&oldid=3889666" இலிருந்து மீள்விக்கப்பட்டது