ஃபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிவப்பு நரி ஃபர்கள்

ஃபர் என்பது மனிதனைத் தவிர மற்ற பாலூட்டிகளின் உடலை மூடியிருக்கும் மென்மையான முடி ஆகும். பன்றி போன்ற விலங்குகளின் உடலை மூடியிருக்கும் முள் போன்ற முடிகள் ஃபர் என்று அழைக்கப்படுவதில்லை.

ஃபர் ஆடையாக அல்லது அலங்காரமாகப் பயன்படுத்தப்படுவது சர்ச்சையாகச் சிலரால் கருதப்படுகிறது. பெரும்பாலான விலங்குநல ஆர்வளர்கள் ஃபர்ருக்காக விலங்குகளைக் கொல்வதை எதிர்க்கின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபர்&oldid=2454158" இருந்து மீள்விக்கப்பட்டது