ஃபரேங் ஹேயஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஃபரேங் ஹேயஸ்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஃபரேங் ஹேயஸ்
பிறப்பு 6 திசம்பர் 1946 (1946-12-06) (அகவை 72)
இங்கிலாந்து
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 458) சூலை 26, 1973: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு சூலை 27, 1976: எ மேற்கிந்தியத் தீவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 18) சூலை 18, 1973: எ நியூசிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி சூன் 18, 1978:  எ ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 9 6 272 232
ஓட்டங்கள் 244 128 13,018 4,857
துடுப்பாட்ட சராசரி 15.25 25.60 35.86 25.97
100கள்/50கள் 1/– –/1 23/67 1/24
அதிக ஓட்டங்கள் 106* 52 187 102
பந்து வீச்சுகள் 50
இலக்குகள்
பந்துவீச்சு சராசரி
சுற்றில் 5 இலக்குகள்
ஆட்டத்தில் 10 இலக்குகள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 7/– –/– 176/– 57/–

டிசம்பர் 27, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ஸ்டீவ் ஹாமிசன் (Frank Hayes ) , பிறப்பு: திசம்பர் 6, 1946) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 272 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 232 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1973 - 1976 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபரேங்_ஹேயஸ்&oldid=2266299" இருந்து மீள்விக்கப்பட்டது