ஃபரூக்காபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபரூக்காபாத்
நகரம்
கங்கை ஆற்றின் கரையில் பரூகாபாத் நகரம்
கங்கை ஆற்றின் கரையில் பரூகாபாத் நகரம்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India3" does not exist.
ஆள்கூறுகள்: 27°23′24″N 79°34′52″E / 27.390°N 79.581°E / 27.390; 79.581ஆள்கூறுகள்: 27°23′24″N 79°34′52″E / 27.390°N 79.581°E / 27.390; 79.581
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பரூகாபாத்
நிறுவப்பட்ட ஆண்டு1714
தோற்றுவித்தவர்முகமது கான் பங்கஷ்
பெயர்ச்சூட்டுபரூக்சியார்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்276,581
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி[1]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்209625
தொலைபேசி குறியீடு எண்05692
வாகனப் பதிவுUP-76
அருகமைந்த நகரங்கள்பரேலி (120 கிமீ)
கான்பூர் (130 கிமீ)
ஆக்ரா (180 கிமீ)
எழுத்தறிவு73.4%
இணையதளம்farrukhabad.nic.in

பரூகாபாத் (Farrukhabad), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பரூகாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். பரூகாபாத் மாநகராட்சிப் பகுதியில் பதேகர் இராணுவப் பாசறை மன்றமும் உள்ளது. கங்கை ஆற்றின் கரையில் அமைந்த பரூகாபாத் நகரம், மாநிலத் தலைநகரானா லக்னோவிலிருந்து 170 கிலோ மீட்டர் தொலைவிலும்; தில்லியிலிருந்து 338 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி பரூகாபாத் மாநகரத்தின் மக்கள் தொகை 2,76,581 ஆகும். அதில் 1,45,641 ஆண்கள் மற்றும் 1,30,940 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 899 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 73.44% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 74.23%, இசுலாமியர் 24.67%, கிறித்தவர்கள் 0.59% மற்றும் பிறர் 0.51% ஆகவுள்ளனர்.[2]

போக்குவரத்து[தொகு]

பரூகாபாத் சந்திப்பு இரயில் நிலையம்[3]நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. 25 May 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 27 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. Farrukhabad and Fatehgarh City Population 2011
  3. Farrukhabad Junction Railway Station
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபரூக்காபாத்&oldid=3528428" இருந்து மீள்விக்கப்பட்டது