பரீதாபாது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஃபரிதாபாத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பரீதாபாது
फरीदाबाद
நகரம்
நாடு இந்தியா
மாநிலம் அரியானா
மாவட்டம் பரிதாபாது
பரப்பளவு
 • மொத்தம் 2,151.00
மக்கள்தொகை (2011)
 • மொத்தம் 14,04,653
 • அடர்த்தி 1,020
மொழி
 • அலுவல் இந்தி
நேர வலயம் இந்திய நேர வலயம் (ஒசநே+5:30)
தொலைபேசிக் குறியீடு 0129

பரீதாபாது (இந்தி: फरीदाबाद), வட இந்திய மாநிலமான அரியானாவின் மிகப்பெரிய நகரமாகும். இது பரீதாபாது மாவட்டத்தில் அமைந்துள்ளது. தில்லியின் எல்லையில், யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. [1] இந்நகரம் அரியானா மாநிலத்தின் 60 சதவிகித வருமானத்தை வழங்குகிறது.

அரியானா மாநிலத்தின் 50 சதவிகித வருமான வரி பரிதாபாது, குர்காவுன் ஆகிய நகரங்களிலேயே வசூலிக்கப்படுகிறது. [2] Fa

தில்லிக்கு அருகிலுள்ளதால் போக்குவரத்து வசதி சிறப்பாக அமைந்துள்ளது .

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரீதாபாது&oldid=2600359" இருந்து மீள்விக்கப்பட்டது