ஃபராக்கா அனல் மின் நிலையம்
Appearance
ஃபராக்கா அனல் மின் நிலையம் | |
---|---|
நாடு | இந்தியா |
இடம் | மேற்கு வங்காளம் |
அமைவு | 24°46′21″N 87°53′39″E / 24.77250°N 87.89417°E |
இயங்கத் துவங்கிய தேதி | 1986 |
உரிமையாளர் | தேசிய அனல் மின் நிறுவனம் |
மின் நிலைய தகவல் | |
முதன்மை எரிபொருள் | நிலக்கரி |
உற்பத்தி பிரிவுகள் | 5 |
மின் உற்பத்தி விவரம் | |
நிறுவப்பட்ட ஆற்றலளவு | 2,100 மெகா வாட்கள் |
ஃபராக்கா அனல் மின் நிலையம் (Farakka Super Thermal Power Plant) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நபருன் எனும் ஊரில் அமைந்துள்ளது. இது தேசிய அனல் மின் நிறுவனத்தினுடையது ஆகும். இதில் நிலக்கரி எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.[1][2][3]
பிரிவு | நிலை | திறன் (மெ.வா) | தொடங்கப்பட்ட நாள் |
---|---|---|---|
முதல் | 1 | 200 | ஜனவரி, 1986 |
முதல் | 2 | 200 | டிசம்பர், 1986 |
முதல் | 3 | 200 | ஆகஸ்ட், 1987 |
இரண்டாவது | 4 | 500 | செப்டம்பர், 1992 |
இரண்டாவது | 5 | 500 | பிப்ரவரி, 1994 |
மூன்றாவது | 6 | 500 | ஏப்ரல், 2012 |
மொத்தம் | 6 | 2100 |
வெளி இணைப்புகள்
[தொகு]- இணையத்தளம் {{Webarchive|url=https://web.archive.org/web/20140726152558/http://ntpc.co.in/index.php?option=com_content&view=article&id=299&Itemid=83&lang=en |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Godda District Official website". Profile. Godda district administration. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2016.
- ↑ "Raj Mahal Coal Mines". Source Watch. பார்க்கப்பட்ட நாள் 12 February 2016.
- ↑ "Jindal ITF, Sula Shipping join hands for NTPC's Farakvljkl≈ka trans-shipment project of coal". http://m.economictimes.com/industry/indl-goods/svs/metals-mining/jindal-itf-sula-shipping-join-hands-for-ntpcs-farakka-trans-shipment-project-of-coal/articleshow/41011131.cms.