ஓசி டவ்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓசி டவ்சன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 9 75
ஓட்டங்கள் 293 3804
மட்டையாட்ட சராசரி 20.92 34.58
100கள்/50கள் 0/1 6/20
அதியுயர் ஓட்டம் 55 182
வீசிய பந்துகள் 1294 9563
வீழ்த்தல்கள் 10 123
பந்துவீச்சு சராசரி 57.79 27.86
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 2/57 5/42
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/- 76/-

ஓசி டவ்சன் (Ossie Dawson, பிறப்பு: செப்டம்பர் 1 1919, இறப்பு: திசம்பர் 22 2008), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 75 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1947 - 1949 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசி_டவ்சன்&oldid=3006725" இலிருந்து மீள்விக்கப்பட்டது