எஸ்த்றேயா மொறேந்தே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ்த்றேயா மொறேந்தே
இயற்பெயர்எஸ்த்றேயா டி லா ஔரோரா மொறேந்தே கர்போனேய்
பிறப்புஆகத்து 14, 1980 (1980-08-14) (அகவை 43)
பிறப்பிடம்லாஸ் கபியாஸ், கிரனடா, இசுப்பெயின்
இசை வடிவங்கள்கான்ட்டே பிளமென்கோ
இசைத்துறையில்2001–இன்றுவரை
வெளியீட்டு நிறுவனங்கள்Mute Records
இணையதளம்http://www.estrella-morente.es/estrellamorente.html

எஸ்த்றேயா மொறேந்தே (Estrella Morente) ஒரு எசுப்பானிய பிளமேன்கோ பாடகர். இவர் ஆகஸ்ட்டு திங்கள் 14ஆம் தேதி 1980ஆம் ஆண்டில் கிரனாதாவிலுள்ள காபியாஸ் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை என்ரீக்கே மொறேந்தேயும் (Enrique Morente) ஒரு பிளமேன்கோ பாடகர். இவரது தாயார் பிளமேன்கோ நாட்டியக் கலைஞர் ஔரோரா கார்போநேல்(Aurora Carbonell) ஆவார்.

இசைக்கோவைகள்[தொகு]

  • Mi cante y un poema (2001)
  • Calle del Aire (2001)
  • Mujeres (2006)
  • Casacueva y escenario (2007) (DVD)

வெளி இணைப்புகள்[தொகு]

http://www.songtranslator.net/lyrics/_media/estrella_morente.jpg (எஸ்த்றேயா மொறேந்தே) http://www.youtube.com/watch?v=rUAv-AF732A (எஸ்த்றேயா மொறேந்தேவின் சாம்ப்ரா) http://www.esflamenco.com/bio/en10774.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்த்றேயா_மொறேந்தே&oldid=2715884" இலிருந்து மீள்விக்கப்பட்டது