வசந்த மாளிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசந்த மாளிகை
இயக்கம்கே. எஸ். பிரகாஷ் ராவ்
தயாரிப்புடி. ராமநாயுடு
விஜய சுரேஷ் கம்பைன்ஸ்
கதைபாலமுருகன் (உரையாடல்)
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
வாணிஸ்ரீ
வெளியீடுசெப்டம்பர் 26, 1972
ஓட்டம்.
நீளம்4664 மீட்டர்
நாடு இந்தியா
மொழிதமிழ்

வசந்த மாளிகை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 1 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்த_மாளிகை&oldid=3761186" இலிருந்து மீள்விக்கப்பட்டது