நல்லதுக்கு காலமில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்லதுக்கு காலமில்லை
இயக்கம்டி. என். பாலு
தயாரிப்புதொழிலாளர் பிலிம்ஸ்திஞா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீபிரியா

ஸ்ரீ காந்த் சுருளி ராஜன்

சுகுமாரி
வெளியீடுதிசம்பர் 9, 1977
நீளம்3951 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நல்லதுக்கு காலமில்லை 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லதுக்கு_காலமில்லை&oldid=3752588" இலிருந்து மீள்விக்கப்பட்டது