மாநில நெடுஞ்சாலை 38 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 38
38

மாநில நெடுஞ்சாலை 38
வழித்தட தகவல்கள்
நீளம்:79.3 km (49.3 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:அருப்புக்கோட்டை, விருதுநகர், தமிழ்நாடு
 சாயல்குடி
To:வாலிநோக்கம், இராமநாதபுரம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 79.3 km (49.3 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 37 மா.நெ. 39

மாநில நெடுஞ்சாலை 38 அல்லது எஸ்.எச்-38 (SH 38) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை என்னும் இடத்தையும், இராமநாதபுரம் மாவட்டத்தின் வாலிநோக்கம் என்ற இடத்தையும் இணைக்கும் அருப்புக்கோட்டை-சாயல்குடி-வாலிநோக்கம் சாலை ஆகும். இதன் நீளம் 79.3 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]