மகாதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாதேவி
இயக்கம்சுந்தர் ராவ் நட்கர்ணி
தயாரிப்புசுந்தர் ராவ் நட்கர்ணி
ஸ்ரீ கணேஷ் மூவி டோன்
பி. ராதாகிருஷ்ணா
கதைகண்ணதாசன்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்பும. கோ. இராமச்சந்திரன்
ஓ. ஏ. கே. தேவர்
பி. எஸ். வீரப்பா
மாஸ்டர் முரளி
சந்திரபாபு
கருணாநிதி
சாவித்திரி
பி. சுசீலா
டி. பி. முத்துலட்சுமி
வெளியீடுநவம்பர் 22, 1957
நீளம்17461 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மகாதேவி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ம. கோ. இராமச்சந்திரன், ஓ. ஏ. கே. தேவர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாதேவி&oldid=3796954" இலிருந்து மீள்விக்கப்பட்டது