பரிசு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரிசு
இயக்கம்யோகநாத்
தயாரிப்புயோகநாத்
கௌரி பிக்சர்ஸ்
கதைகதை கொட்டரகாரா
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
சாவித்திரி
வெளியீடுநவம்பர் 15, 1963
நீளம்4572 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பரிசு 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிசு_(திரைப்படம்)&oldid=3825789" இலிருந்து மீள்விக்கப்பட்டது