கொள்கை முழக்கம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொள்கை முழக்கம் 1980 களில் சிங்கப்பூரில் இருந்து திங்களிருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருந்தது. இது சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் உரிமை ஏடு. குறிப்புகள், செய்தி, படைப்புகள் ஆகியவற்றை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொள்கை_முழக்கம்_(இதழ்)&oldid=2244022" இலிருந்து மீள்விக்கப்பட்டது