செஞ்சு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செஞ்சு
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், ஒரிஸ்ஸா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
28,754 (1981)  (date missing)
தெலுங்கு எழுத்து
மொழிக் குறியீடுகள்
ISO 639-3cde


செஞ்சு மொழி தெலுங்கு பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், ஒரிஸ்ஸா மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 28,754 மக்களால் பேசப்படுகிறது. செஞ்சுகூலம், செஞ்சுவார், சென்ஸ்வார், சொஞ்சாரு என்னும் பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செஞ்சு_மொழி&oldid=2808190" இலிருந்து மீள்விக்கப்பட்டது