வில் கிட்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வில் கிட்மன் (Will Gidman , பிறப்பு: அக்டோபர் 10 1985), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 17 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 26 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும், எட்டு இருபது-20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007-2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

வில் கிட்மன் - கிரிக்இன்ஃபோவில் உள்ள இவரது புள்ளிவிபரம். கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 12, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்_கிட்மன்&oldid=2709599" இலிருந்து மீள்விக்கப்பட்டது