ரீமா மல்ஹோத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரீமா மல்ஹோத்ரா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரீமா மல்ஹோத்ரா
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 1)ஆகத்து 29 2006 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுஆகத்து 29 2006 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 30)பிப்ரவரி 1 2003 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபமார்ச்சு 19 2009 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா இருபதுக்கு -20
ஆட்டங்கள் 1 30 6
ஓட்டங்கள் 23 269 23
மட்டையாட்ட சராசரி 23 20.69 11.50
100கள்/50கள் 0/0 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 12* 59* 23
வீசிய பந்துகள் 18 569 24
வீழ்த்தல்கள் 0 16 1
பந்துவீச்சு சராசரி 26.31 31
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
-
சிறந்த பந்துவீச்சு 0/17 3/31 1/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 1/0 0/0
மூலம்: Cricinfo, சூன் 22 2009

ரீமா மல்ஹோத்ரா (Reema Malhotra, பிறப்பு: அக்டோபர் 17 1980), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 30 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2006 ல் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2003 - 2009 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீமா_மல்ஹோத்ரா&oldid=3595806" இலிருந்து மீள்விக்கப்பட்டது