ரஞ்சன் குணதிலக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஞ்சன் குணதிலக்க
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மித வேகப்பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 1
ஓட்டங்கள் - 0
மட்டையாட்ட சராசரி - -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - -
வீசிய பந்துகள் - 9
வீழ்த்தல்கள் - 0
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- -/-
மூலம்: [1], மே 1 2006

பெட்ரிக் ரஞ்சன் மணிலால் டி சில்வா குணதிலக்க ( Frederick Ranjan Manilal de Silva Gunatilleke , பிறப்பு: ஆகத்து 15, 1951, கொழும்பு), இலங்கை அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர் ஆவார். 1979 இல் இவர் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். நவம்பர் 2018 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவர் உட்பட 48 முன்னாள் இலங்கை வீரர்களை நிரந்தர உறுப்பினர்களாக அறிவித்தது.[1][2]

சான்றுகள்[தொகு]

  1. "Sri Lanka Cricket to felicitate 49 past cricketers". Sri Lanka Cricket. Archived from the original on 6 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 September 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "SLC launched the program to felicitate ex-cricketers". Sri Lanka Cricket. Archived from the original on 6 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 September 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சன்_குணதிலக்க&oldid=3569419" இலிருந்து மீள்விக்கப்பட்டது