எட்டிமடை

ஆள்கூறுகள்: 10°53′52″N 76°54′14″E / 10.8978°N 76.9038°E / 10.8978; 76.9038
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்டிமடை
—  கோயம்புத்தூர் புறநகர்  —
வரைபடம்:எட்டிமடை, இந்தியா
எட்டிமடை
இருப்பிடம்: எட்டிமடை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°53′52″N 76°54′14″E / 10.8978°N 76.9038°E / 10.8978; 76.9038
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் மதுக்கரை
அருகாமை நகரம் மதுக்கரை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

9,352 (2011)

569/km2 (1,474/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 16.44 சதுர கிலோமீட்டர்கள் (6.35 sq mi)
குறியீடுகள்

எட்டிமடை (ஆங்கிலம்:Ettimadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். புகழ்பெற்ற அமிர்தா பல்கலைக்கழக வளாகம் எட்டிமடையில் அமைந்துள்ளது. எட்டிமடையில் ரயில் நிலையம் உள்ளது.[3][4][5]

அமைவிடம்[தொகு]

இப்பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே மதுக்கரை 8 கி.மீ.; மாவூத்தம்பட்டி 3 கி.மீ.; பூளுவப்பட்டி 8 கி.மீ.; பிச்சனூர் 3 கி.மீ. பாலக்காடு 40 கி.மீ தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

16.44 ச.கி.மீ. பரப்பும், 12 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,564 வீடுகளும், 9,352 மக்கள்தொகையும் கொண்டது.[7] [8]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. Bureau, The Hindu (2022-11-05). "Anti-rabies vaccination drive held at Ettimadai" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Coimbatore/anti-rabies-vaccination-drive-held-at-ettimadai/article66100356.ece. 
  4. "AMRITA VIDYALAYAM: Taking the guru-shishya parampara ahead". Careers360 (in ஆங்கிலம்). 2019-11-21. பார்க்கப்பட்ட நாள் 2024-01-05.
  5. "Green activism at Amrita" (in en-IN). The Hindu. 2013-09-20. https://www.thehindu.com/features/metroplus/green-activism-at-amrita/article5149994.ece. 
  6. எட்டிமடை பேரூராட்சியின் இணையதளம்
  7. http://www.townpanchayat.in/ettimadai/population
  8. Ettimadai Town Panchayat Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டிமடை&oldid=3862011" இலிருந்து மீள்விக்கப்பட்டது