ஆசிஷ் கபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசிஸ் கபூர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.ப.து
ஆட்டங்கள் 4 17
ஓட்டங்கள் 97 43
மட்டையாட்ட சராசரி 19.39 7.16
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 42 19
வீசிய பந்துகள் 642 900
வீழ்த்தல்கள் 6 8
பந்துவீச்சு சராசரி 42.50 76.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 2/19 2/33
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 1/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

ஆசிஸ் கபூர் (Aashish Kapoor, பிறப்பு: மார்ச்சு 25. 1971), இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேனாள் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 17 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிஷ்_கபூர்&oldid=3728024" இலிருந்து மீள்விக்கப்பட்டது