ரே ஜென்னிங்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரே ஜென்னிங்ஸ் (Ray Jennings, பிறப்பு: ஆகத்து 9 1957), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 159 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 148 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1973-1993 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

இவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் உள்ள பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றினார்.

வெளி இணைப்பு[தொகு]

ராய் ஜென்னிங்ஸ் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரே_ஜென்னிங்ஸ்&oldid=2714027" இலிருந்து மீள்விக்கப்பட்டது