ஆடம் பாக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடம் பாக்கர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 19 13
ஓட்டங்கள் 833 270
மட்டையாட்ட சராசரி 26.03 20.76
100கள்/50கள் 0/5 0/1
அதியுயர் ஓட்டம் 96 56
வீசிய பந்துகள் 6 108
வீழ்த்தல்கள் 3
பந்துவீச்சு சராசரி 21.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு 2/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/- 4/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, சனவரி 25 2006

ஆடம் பாக்கர் (Adam Bacher, பிறப்பு: அக்டோபர் 29 1973), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 13 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 112 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 149 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1996 -1999 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடம்_பாக்கர்&oldid=2713542" இலிருந்து மீள்விக்கப்பட்டது