ஜோன் அமரதுங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோன் அமரதுங்க
பதவியில் உள்ளார்
பதவியில்
1989
நாடாளுமன்ற உறுப்பினர்
for கம்பஹா மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 21, 1940 (1940-05-21) (அகவை 83)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி
தொழில்சட்டத்தரணி

ஜோன் அமரதுங்க (JOHN AMARATUNGA, M.P ; (பிறப்பு: மே 21, 1940) இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கனடானாவில் வசிக்கும் இவர் ஒரு சட்டத்தரணி ஆவார். ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_அமரதுங்க&oldid=3573455" இலிருந்து மீள்விக்கப்பட்டது