மைக்ரோசாப்ட் ஏஜன்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைக்ரோசாப்ட் ஏஜண்ட் என்பது கணினியை இலகுவாகவும் இயற்கையாகவும் தொடர்பு கொள்வதற்காக மைக்ரோசாப்ட் உருவாக்கிய நுட்பமாகும். மைக்ரோசாப்ட் ஏஜண்ட்டில் animated characters, எழுதியதைப் பேச்சாக மாற்றும் மென்பொருள், பேச்சுணரி மென்பொருள் ஆகிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்ரோசாப்ட்_ஏஜன்ட்&oldid=2229515" இலிருந்து மீள்விக்கப்பட்டது