விக்கிப்பீடியா பேச்சு:பதிப்புரிமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அளிப்புரிமை[தொகு]

தமிழ் விக்கிபீடியா கட்டற்ற ஆவண உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இவற்றை இதே அளிப்புரிமையுடன் பயன்படுத்த, நகலெடுக்க, திருத்த, அச்சிட, விநியோகிக்க அனைவருக்கும் உரிமை உண்டு.

http://www.gnu.org/copyleft/fdl.html