சரஸ்வதி சபதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரஸ்வதி சபதம்
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
தயாரிப்புஏ. பி. நாகராஜன்
ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுசெப்டம்பர் 3, 1966
நீளம்4419 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சரஸ்வதி சபதம் (Saraswathi Sabatham) 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிப்பு[தொகு]

நடிகர்கள்[தொகு]

நடிகைகள்[தொகு]

பாடல்கள்[தொகு]

கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1][2]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 அகரமுதல எழுத்தெல்லாம் டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன் 03:10
2 தெய்வம் இருப்பது எங்கே டி. எம். சௌந்தரராஜன் 03:32
3 கல்வியா செல்வமா வீரமா டி. எம். சௌந்தரராஜன் 03:37
4 கோமாதா எங்கள் குலமாதா பி. சுசீலா 07:42
5 ராணி மகாராணி டி. எம். சௌந்தரராஜன் 03:12
6 தாய் தந்த பி. சுசீலா 03:29
7 உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி பி. சுசீலா 03:40

மேற்கோள்கள்[தொகு]

  1. "Saraswati Sabatham Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2014-06-14.
  2. musicindiaonline.com பரணிடப்பட்டது 2006-10-28 at the வந்தவழி இயந்திரம், soundtrack listing for Saraswati Sabatham, Retrieved 10-13-2008

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரஸ்வதி_சபதம்&oldid=3860556" இலிருந்து மீள்விக்கப்பட்டது