தமிழ்நாட்டின் பதிமூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதிமூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல். பதிமூன்றாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவராக ஆவுடையப்பனும், முதலமைச்சராக மு.கருணாநிதியும், துணை முதலமைச்சராக ஸ்டாலினும் இருந்தனர்.

பெயர் கட்சி பெயர் சட்டமன்ற தொகுதி தொகுதி பெயர் மாவட்டம்
பேராசிரியர் க.அன்பழகன் திமுக  002   துறைமுகம் சென்னை
வி. எஸ். பாபு திமுக  006   புரசைவாக்கம் சென்னை
பரிதி இளம்வழுதி திமுக  007   எழும்பூர் சென்னை
ஆற்காடு வீராசாமி திமுக  008   அண்ணா நகர் சென்னை
மு. க. ஸ்டாலின் திமுக  010   ஆயிரம்விளக்கு சென்னை
மு. கருணாநிதி திமுக  011   சேப்பாக்கம் சென்னை
கே. பி. பி. சாமி திமுக  017   திருவொற்றியூர் திருவள்ளூர்
பா. ரங்கநாதன் திமுக  018   வில்லிவாக்கம் சென்னை
தா. மோ. அன்பரசன் திமுக  019   ஆலந்தூர் காஞ்சிபுரம்
எஸ். ஆர். ராஜா திமுக  020   தாம்பரம் காஞ்சிபுரம்
சங்கரி நாராயணன் திமுக  024   அச்சரப்பாக்கம் காஞ்சிபுரம்
க. சுந்தர் திமுக  025   உத்திரமேரூர் காஞ்சிபுரம்
ஈ. ஏ. பி. சிவாஜி திமுக  029   திருவள்ளூர் திருவள்ளூர்
பூவை ஜெகன் திமுக  032   அரக்கோணம் வேலூர்
ஆர். காந்தி திமுக  034   ராணிப்பேட்டை வேலூர்
துரைமுருகன் திமுக  036   காட்பாடி வேலூர்
அ. சின்னசாமி திமுக  038   பேரணாம்பட்டு வேலூர்
என்.கே.ஆர்.சூரியகுமார் திமுக  040   நட்ராம்பள்ளி வேலூர்
எ. வா. வேலு திமுக  043   தண்டராம்பட்டு திருவண்ணாமலை
கு. பிச்சாண்டி திமுக  044   திருவண்ணாமலை திருவண்ணாமலை
ஆர்.சிவானந்தம் திமுக  049   ஆரணி திருவண்ணாமலை
ஜெ.கமலக்கண்ணன் திமுக  051   வந்தவாசி திருவண்ணாமலை
வே. கண்ணன் திமுக  054   செஞ்சி விழுப்புரம்
செ.புஷ்பராஜ் திமுக  057   கண்டமங்கலம் விழுப்புரம்
கே. பொன்முடி திமுக  058   விழுப்புரம் விழுப்புரம்
கே. திருநாவுக்கரசு திமுக  061   உளுந்தூர்ப்பேட்டை விழுப்புரம்
சபா.இராஜேந்திரன் திமுக  062   நெல்லிக்குப்பம் கடலூர்
கோ.அய்யப்பன் திமுக  063   கடலூர் கடலூர்
எம். ஆர். கே. பன்னீர் செல்வம் திமுக  065   குறிஞ்சிப்பாடி கடலூர்
தா.உதயசூரியன் திமுக  072   சின்னசேலம் விழுப்புரம்
ஆ.அங்கயற்கண்ணி திமுக  073   சங்கரபுரம் விழுப்புரம்
டி.செங்குட்டுவன் திமுக  077   கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி
கே. ஆர். கே. நரசிம்மன் திமுக  078   பர்கூர் கிருஷ்ணகிரி
வ.முல்லைவேந்தன் திமுக  080   மொரப்பூர் தர்மபுரி
பெ.இன்பசேகரன் திமுக  083   பெண்ணாகரம் தர்மபுரி
சி.தமிழ்செல்வன் திமுக  087   ஏற்காடு (தனி) சேலம்
வீரபாண்டி ஆறுமுகம் திமுக  089   சேலம் -II சேலம்
ஏ. ராஜேந்திரன் திமுக  090   வீரபாண்டி சேலம்
அதிமுக  091   பனமரத்துப்பட்டி சேலம்
கு.சின்னதுரை திமுக  093   தலைவாசல் சேலம்
கே.பி.இராமசாமி திமுக  094   இராசிபுரம் நாமக்கல்
கே.பொன்னுசாமி திமுக  095   சேந்தமங்கலம் (தனி) நாமக்கல்
வி.பி.துரைசாமி திமுக  099   சங்ககிரி சேலம்
பொங்கலூர் நா.பழனிச்சாமி திமுக  106   கோயம்புத்தூர் கிழக்கு கோயம்புத்தூர்
பெ.பிரபாவதி திமுக  112   தாராபுரம் திருப்பூர்
மு.பெ.சாமிநாதன் திமுக  113   வெள்ளக்கோயில் திருப்பூர்
எஸ்.மணி திமுக  114   பொங்கலூர் கோயம்புத்தூர்
என்.கே.கே.பி.ராஜா திமுக  120   ஈரோடு ஈரோடு
எஸ்.குருசாமி திமுக  122   அந்தியூர் ஈரோடு
ஓ.சுப்பிரமணியம் திமுக  124   பவானிசாகர் ஈரோடு
எல்.பி.தர்மலிங்கம் திமுக  125   சத்தியமங்கலம் ஈரோடு
அ.செளந்திரபாண்டியன் திமுக  126   குன்னூர் நீலகிரி
கா.இராமச்சந்திரன் திமுக  128   கூடலூர் நீலகிரி
அன்பழகன். எம் திமுக  129   பழனி திண்டுக்கல்
அர.சக்கரபாணி திமுக  130   ஒட்டன்சத்திரம் திண்டுக்கல்
எஸ்.லட்சுமணன் திமுக  133   போடிநாயக்கனூர் தேனி
லதாஅதியமான் திமுக  137   திருமங்கலம் மதுரை
என்.இராமகிருஷ்ணன் திமுக  139   கம்பம் தேனி
பி.மூர்த்தி திமுக  140   சோழவந்தான் மதுரை
எஸ்.சையதுகௌஸ்பாட்சா திமுக  143   மதுரை மத்தி மதுரை
ஏ.தமிழரசி ரவிகுமார் திமுக  145   சமயநல்லூர் மதுரை
இ.பெரியசாமி திமுக  149   ஆத்தூர் திண்டுக்கல்
பி.காமராஜ் திமுக  153   கிருஷ்ணராயபுரம் கரூர்
இரா.மாணிக்கம் திமுக  155   குளித்தலை கரூர்
இரா.ராணி திமுக  157   உப்பிலியாபுரம் திருச்சிராப்பள்ளி
என்.செல்வராஜ் திமுக  158   முசிறி திருச்சிராப்பள்ளி
அ.சவுந்திரபாண்டியன் திமுக  159   இலால்குடி திருச்சிராப்பள்ளி
ம.ராஜ்குமார் திமுக  160   பெரம்பலூர் பெரம்பலூர்
எஸ்.எஸ்.சிவசங்கர் திமுக  163   ஆண்டிமடம் பெரம்பலூர்
அன்பில் பெரியசாமி திமுக  166   திருச்சிராப்பள்ளி-I திருச்சிராப்பள்ளி
கே. என். நேரு திமுக  167   திருச்சிராப்பள்ளி-II திருச்சிராப்பள்ளி
கே.என்.சேகரன் திமுக  168   திருவெறும்பூர் திருச்சிராப்பள்ளி
மு.பன்னீர் செல்வம் திமுக  169   சீர்காழி நாகப்பட்டினம்
குத்தாலம் க.அன்பழகன் திமுக  172   குத்தாலம் நாகப்பட்டினம்
உ.மதிவாணன் திமுக  174   திருவாரூர் திருவாரூர்
எஸ்.கே.வேதரத்தினம் திமுக  176   வேதாரண்யம் நாகப்பட்டினம்
மகேஷ் டி. கிருஷ்ணசாமி திமுக  182   திருவோணம் தஞ்சாவூர்
எஸ்.என். எம். உபயதுல்லா திமுக  183   தஞ்சாவூர் தஞ்சாவூர்
துரை.சந்திரசேகரன் திமுக  184   திருவையாறு தஞ்சாவூர்
கோ.சி.மணி திமுக  187   கும்பகோணம் தஞ்சாவூர்
உதயம் சண்முகம் திமுக  193   அறந்தாங்கி புதுக்கோட்டை
கே.ஆர்.பெரியகருப்பன் திமுக  194   திருப்பத்தூர் சிவகங்கை
சுப.மதியரசன் திமுக  196   இளையான்குடி சிவகங்கை
சுப.தங்கவேலன். திமுக  202   கடலாடி இராமநாதபுரம்
கே.முருகவேல் திமுக  203   முதுகுளத்தூர் இராமநாதபுரம்
தங்கம் தென்னரசு திமுக  204   அருப்புக்கோட்டை விருதுநகர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திமுக  205   சாத்தூர் விருதுநகர்
வீ.கருப்பசாமி பாண்டியன் திமுக  216   தென்காசி திருநெல்வேலி
பூங்கோதை ஆலடி அருணா திமுக  217   ஆலங்குளம் திருநெல்வேலி
என்.மாலைராஜா திமுக  218   திருநெல்வேலி திருநெல்வேலி
டி. பி. எம். மைதீன்கான் திமுக  219   பாளையங்கோட்டை திருநெல்வேலி
இரா. ஆவுடையப்பன் திமுக  221   அம்பாசமுத்திரம் திருநெல்வேலி
மு.அப்பாவு திமுக  223   ராதாபுரம் திருநெல்வேலி
அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக  225   திருச்செந்தூர் தூத்துக்குடி
பி.கீதா ஜீவன் திமுக  227   தூத்துக்குடி தூத்துக்குடி
என். சுரேஷ் ராஜன் திமுக  228   கன்னியாகுமரி கன்னியாகுமரி
ஏ.ராஜன் திமுக  229   நாகர்கோவில் கன்னியாகுமரி
த.தியோடர் ரெஜினால்டு திமுக  231   பத்மனாபபுரம் கன்னியாகுமரி
டி. ஜெயக்குமார் அதிமுக  001   இராயபுரம் சென்னை
ஆர். கே. சேகர் பாபு அதிமுக  003   ராதாகிருஷ்ணன் நகர் சென்னை
K. சீனிவாசன் அதிமுக  004   பூங்கா நகர் சென்னை
வி. பி. கலைராஜன் அதிமுக   009   தியாகராய நகர் சென்னை
பதர் சையீத் அதிமுக  012   திருவல்லிக்கேணி சென்னை
எஸ். வி. சேகர் ( நீக்கம்அதிமுக[1] 013   மைலாப்பூர் சென்னை
ஜி. செந்தமிழன் அதிமுக  014   சைதாப்பேட்டை சென்னை
கே. எஸ். விஜயக்குமார் அதிமுக  015   கும்மிடிப்பூண்டி திருவள்ளூர்
பி. பலராமன் அதிமுக  016   பொன்னேரி திருவள்ளூர்
ஜி.ஹரி அதிமுக  030   திருத்தணி திருவள்ளூர்
அக்ரி கிருஷ்ணமூர்த்தி அதிமுக  045   கலசப்பாக்கம் திருவண்ணாமலை
கே.பாண்டுரங்கன் அதிமுக  047   அணைக்கட்டு வேலூர்
சி.வி.சண்முகம் அதிமுக  055   திண்டிவனம் விழுப்புரம்
என்.கணபதி அதிமுக  056   வானூர் விழுப்புரம்
ஆர்.குமரகுரு அதிமுக  060   திருநாவலூர் விழுப்புரம்
செல்வி ராமஜெயம் அதிமுக  066   புவனகிரி கடலூர்
ஏ.அருண்மொழித் தேவன் அதிமுக  068   சிதம்பரம் கடலூர்
கே.பி.அன்பழகன், அதிமுக  081   பாலக்கோடு தர்மபுரி
எல். ரவிச்சந்திரன் அதிமுக  088   சேலம்-I சேலம்
பி.தங்கமணி அதிமுக  098   திருச்செங்கோடு நாமக்கல்
ஓ.கே.சின்னராஜ் அதிமுக  101   மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர்
ஆர்.பிரேமா அதிமுக  102   அவினாசி திருப்பூர்
ஆர்.சின்னச்சாமி அதிமுக  104   சிங்காநல்லூர் கோயம்புத்தூர்
தா. மலரவன் அதிமுக  105   கோயம்புத்தூர் மேற்கு கோயம்புத்தூர்
எஸ். பி. வேலுமணி அதிமுக  107   பேரூர் கோயம்புத்தூர்
செ.தாமோதரன் அதிமுக  108   கிணத்துக்கடவு கோயம்புத்தூர்
வி.ஜெயராமன் அதிமுக  109   பொள்ளாச்சி கோயம்புத்தூர்
சி.சண்முகவேல் அதிமுக 111   உடுமலைப்பேட்டை திருப்பூர்
செ.ம. வேலுச்சாமி அதிமுக  115   பல்லடம் கோயம்புத்தூர்
சி.பொன்னுத்துரை அதிமுக  119   பெருந்துறை ஈரோடு
கே.ஏ.செங்கோட்டையன் அதிமுக  123   கோபிச்செட்டிப்பாளையம் ஈரோடு
ஓ. பன்னீர்செல்வம் அதிமுக  131   பெரியகுளம் தேனி
ஜெ. ஜெயலலிதா அதிமுக  135   ஆண்டிப்பட்டி தேனி
சி.துரைராஜ் அதிமுக  136   சேடப்பட்டி மதுரை
ஆர்.டி.கணேசன் அதிமுக 137   தேனி தேனி
ஐ.மகேந்திரன் அதிமுக  138   உசிலம்பட்டி மதுரை
எஸ். தேன்மொழி அதிமுக  139   நிலக்கோட்டை திண்டுக்கல்
ஏ.கே.போஸ் அதிமுக  141   திருப்பரங்குன்றம் மதுரை
ஆர்.சாமி அதிமுக  146   மேலூர் மதுரை
ஆர்.விஸ்வநாதன் அதிமுக  147   நத்தம் திண்டுக்கல்
வி.செந்தில் பாலாஜி அதிமுக  152   கரூர் கரூர்
செ.சின்னச்சாமி அதிமுக  154   மருங்காபுரி திருச்சிராப்பள்ளி
மா.சந்திரகாசி அதிமுக  161   வரகூர் பெரம்பலூர்
கே.ராஜேந்திரன் அதிமுக  164   ஜெயங்கொண்டம் அரியலூர்
எ,.பரஞ்சோதி அதிமுக  165   திருவரங்கம் திருச்சிராப்பள்ளி
எம். வி. ஆர். வீரகபிலன் அதிமுக  180   பேராவூரணி தஞ்சாவூர்
ரெ. வைத்திலிங்கம் அதிமுக  181   ஒரத்தநாடு தஞ்சாவூர்
ஆர். துரைக்கண்ணு அதிமுக  185   பாபநாசம் தஞ்சாவூர்
இளமதி சுப்பிரமணியன் அதிமுக  186   வலங்கைமான் திருவாரூர்
ஆர். கே. பாரதி மோகன் அதிமுக  188   திருவிடைமருதூர் தஞ்சாவூர்
ந.சுப்பிரமணியன் அதிமுக  190   கொளத்தூர் புதுக்கோட்டை
ஆர். நெடுஞ்செழியன் அதிமுக  191   புதுக்கோட்டை புதுக்கோட்டை
எம். குணசேகரன் அதிமுக  199   மானாமதுரை சிவகங்கை
எம். சந்திரா அதிமுக  209   இராஜபாளையம் விருதுநகர்
பி. சின்னப்பன் அதிமுக  210   விளாத்திகுளம் தூத்துக்குடி
பி. மோகன் அதிமுக  211   ஒட்டப்பிடாரம் தூத்துக்குடி
எல்.ராதாகிருஷ்ணன் அதிமுக  212   கோவில்பட்டி தூத்துக்குடி
சொ.கருப்பசாமி அதிமுக  213   சங்கரநாயனார்கோயில் திருநெல்வேலி
கே. காயத்ரிதேவி காங்கிரசு  023   மதுராந்தகம் காஞ்சிபுரம்
டி. யசோதா காங்கிரசு  027   திருப்பெரும்புதூர் காஞ்சிபுரம்
டி. சுதர்சனம் காங்கிரசு  028   பூவிருந்தவல்லி திருவள்ளூர்
ஈ. எஸ். எஸ். ராமன் காங்கிரசு  031   பள்ளிப்பட்டு திருவள்ளூர்
அருள் அன்பரசு காங்கிரசு  033   சோளிங்கர் வேலூர்
போளூர் எம்.வரதன் காங்கிரசு  042   செங்கம் திருவண்ணாமலை
பி.எஸ்.விஜயக்குமார் காங்கிரசு  046   போளூர் திருவண்ணாமலை
சி.ஞானசேகரன் காங்கிரசு  048   வேலூர் வேலூர்
எம்.கே.விஷ்ணுபிரசாத் காங்கிரசு  050   செய்யாறு திருவண்ணாமலை
எஸ்.சிவராஜ் காங்கிரசு  071   இரிஷிவந்தியம் விழுப்புரம்
கே. கோபிநாத் காங்கிரசு  074   ஓசூர் கிருஷ்ணகிரி
எம். ஆர். சுந்தரம் காங்கிரசு  092   ஆத்தூர் சேலம்
கே. ஜெயக்குமார் காங்கிரசு  096   நாமக்கல் நாமக்கல்
எம். என். கந்தசாமி   காங்கிரசு   103   தொண்டாமுத்தூர் கோயம்புத்தூர்
கோவை தங்கம் காங்கிரசு  110   வால்பாறை கோயம்புத்தூர்
விடியல் எஸ்.சேகர் காங்கிரசு  117   காங்கேயம் திருப்பூர்
ஆர். எம். பழனிசாமி காங்கிரசு  118   மொடக்குறிச்சி ஈரோடு
பி.கோபாலன் காங்கிரசு  127   உதகமண்டலம் நீலகிரி
கே. எஸ். கே.ராஜேந்திரன் காங்கிரசு  142   மதுரை மேற்கு மதுரை
எம்.தண்டபாணி காங்கிரசு  150   வேடசந்தூர் திண்டுக்கல்
எம்.இராஜசேகரன் காங்கிரசு  156   தொட்டியம் திருச்சிராப்பள்ளி
டி.அமரமூர்த்தி காங்கிரசு  162   அரியலூர் அரியலூர்
எஸ்.ராஜ்குமார் காங்கிரசு  171   மயிலாடுதுறை நாகப்பட்டினம்
என். ஆர். ரங்கராஜன் காங்கிரசு  179   பட்டுக்கோட்டை தஞ்சாவூர்
ஆர். எம். சுப்புராம் காங்கிரசு  189   திருமயம் புதுக்கோட்டை
என்.சுந்தரம் காங்கிரசு  195   காரைக்குடி சிவகங்கை
கே.ஆர்.ராமசாமி காங்கிரசு  196   திருவாடாணை இராமநாதபுரம்
ஆர்.ராமசுப்பு காங்கிரசு  200   பரமக்குடி இராமநாதபுரம்
கே.ஹசன் அலி காங்கிரசு  201   இராமநாதபுரம் இராமநாதபுரம்
எஸ்.பீட்டர் அல்போன்ஸ் காங்கிரசு  215   சாத்தான்குளம் திருநெல்வேலி
பி.வேல்துரை காங்கிரசு  220   சேரன்மகாதேவி திருநெல்வேலி
எச்.வசந்தகுமார் காங்கிரசு  222   நாங்குநேரி திருநெல்வேலி
ராணிவெங்கடேசன் காங்கிரசு  224   சாத்தான்குளம் தூத்துக்குடி
எம்.பி..சுடலையாண்டி   காங்கிரசு   226   ஸ்ரீவைகுண்டம் தூத்துக்குடி
எஸ்.ஜெயபால் காங்கிரசு  230   குளச்சல் கன்னியாகுமரி
எஸ்.ஜான்ஜேக்கப் காங்கிரசு  234   கிள்ளியூர் கன்னியாகுமரி
வே.காவேரி பாமக  100   எடப்பாடி சேலம்
டி.மூர்த்தி பாமக  021   திருப்போரூர் காஞ்சிபுரம்
கே.ஆறுமுகம் பாமக  022   செங்கல்பட்டு காஞ்சிபுரம்
பி.கமலாம்பாள் பாமக  026   காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
கே.எல்.இளவழகன் பாமக  035   ஆற்காடு வேலூர்
டி.கே.ராஜா பாமக  041   திருப்பத்தூர் வேலூர்
எதிரொலி மணியன் பாமக  052   பெரணமல்லூர் திருவண்ணாமலை
பி.செந்தமிழ்ச் செல்வன் பாமக  053   மேல்மலையனூர் விழுப்புரம்
வி.ஏ.டி.கலியவரதன் பாமக  059   முகையூர் விழுப்புரம்
டி.வேல்முருகன் பாமக  064   பண்ருட்டி கடலூர்
டி. ஏ. மேகநாதன் பாமக  076   காவேரிப்பட்டினம் கிருஷ்ணகிரி
எல்.வேலுசாமி பாமக  082   தர்மபுரி தர்மபுரி
கோ.க.மணி பாமக  084   மேட்டூர் சேலம்
பி.கண்ணன் பாமக  085   தாரமங்கலம் சேலம்
ஏ. தமிழரசு பாமக  086   ஓமலூர் சேலம்
கே. நெடுஞ்செழியன் பாமக  097   கபிலர்மலை நாமக்கல்
கே. வி. ராமநாதன் பாமக  121   பவானி ஈரோடு
எம். கே. பெரியசாமி பாமக  170   பூம்புகார் நாகப்பட்டினம்
எஸ்.கே. மகேந்திரன் இ.கம் (மார்க்சிஸ்ட்  005   பெரம்பூர் சென்னை
ஜி. லதா இ.கம் (மார்க்சிஸ்ட்  037   குடியாத்தம் வேலூர்
பி. டெல்லிபாபு இ.கம் (மார்க்சிஸ்ட்  079   அரூர் தர்மபுரி
சி. கோவிந்தசாமி இ.கம் (மார்க்சிஸ்ட்  116   திருப்பூர் திருப்பூர்
என். நன்மாறன் இ.கம் (மார்க்சிஸ்ட்  144   மதுரை கிழக்கு மதுரை
கே. பாலபாரதி இ.கம் (மார்க்சிஸ்ட்  148   திண்டுக்கல் திண்டுக்கல்
வி. மாரிமுத்து இ.கம் (மார்க்சிஸ்ட்  175   நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
ஆர். லீமாரோஸ் இ.கம் (மார்க்சிஸ்ட்  232   திருவட்டாறு கன்னியாகுமரி
ஜி. ஜான்ஜோசப் இ.கம் (மார்க்சிஸ்ட்  233   விளவங்கோடு கன்னியாகுமரி
பி. பத்மாவதி இ.கம்  173   நன்னிலம் திருவாரூர்
கே. உலகநாதன் இ.கம்  177   திருத்துறைப்பூண்டி திருவாரூர்
வி.சிவபுண்ணியம் இ.கம் 178   மன்னார்குடி திருவாரூர்
எஸ். இராஜசேகரன் இ.கம்  192   ஆலங்குடி புதுக்கோட்டை
எஸ்.குணசேகரன் இ.கம்  198   சிவகங்கை சிவகங்கை
டி.ராமசாமி இ.கம்  208   திருவில்லிபுத்தூர் விருதுநகர்
ஆர்.வரதராஜன் மதிமுக  206   விருதுநகர் விருதுநகர்
ஆர்.ஞானதாஸ் மதிமுக  207   சிவகாசி விருதுநகர்
டி. சதன் திருமலைக்குமார் மதிமுக  214   வாசுதேவநல்லூர் திருநெல்வேலி
கே. செல்வம் விடுதலைச் சிறுத்தைகள்  070   மங்களூர் கடலூர்
டி. ரவிகுமார் விடுதலைச் சிறுத்தைகள்  067   காட்டுமன்னார்கோயில் கடலூர்
எச்.அப்துல் பாசித் முஸ்லிம்லீக்  039   வாணியம்பாடி வேலூர்
எம்.ஏ.கலீலுர் ரஹ்மான் முஸ்லிம்லீக்  151   அரவக்குறிச்சி கரூர்
விஜயகாந்த் தேமுதிக  069   விருத்தாசலம் கடலூர்
டி. ராமச்சந்திரன் சுயேச்சை  075   தளி கிருஷ்ணகிரி
ஆஸ்கார் சி.நிக்லி நியமனஉறுப்பினர்  235   ஆங்கிலோ-இந்தியர்   

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.newkerala.com/nkfullnews-1-83770.html