அபை குருவில்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபை குருவில்லா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை வேகப்பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.ப.து
ஆட்டங்கள் 10 25
ஓட்டங்கள் 66 26
மட்டையாட்ட சராசரி 6.59 3.71
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 35* 7
வீசிய பந்துகள் 1765 1131
வீழ்த்தல்கள் 25 25
பந்துவீச்சு சராசரி 35.67 35.60
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 5/68 4/43
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 4/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

அபை குருவில்லா (Abey Kuruvilla, பிறப்பு: ஆகத்து 4. 1968), இந்தியத் இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேனாள் துடுப்பாட்டக்காரர், வேகப் பந்து வீச்சாளர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபை_குருவில்லா&oldid=3728042" இலிருந்து மீள்விக்கப்பட்டது