மிட்நைட் கவுபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மிட்நைட் கவுபாய் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மிட்நைட் கவுபாய்
Midnight Cowboy
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜான் ச்லெஸ்சிங்கர்
தயாரிப்புஜெரோம் ஹெல்மேன்
திரைக்கதைவால்டோ சால்ட்
இசைஜான் பெர்ரி
நடிப்புடஸ்டின் ஹாப்மேன்
ஜான் வோயிட்
சில்வியா மைல்ஸ்
ஒளிப்பதிவுஆடம் ஹோலாண்டர்
படத்தொகுப்புஹுக்ஹ் ராபர்ட்சன்
விநியோகம்யுனைட்டட் ஆர்டிஸ்டுகள்
வெளியீடுமே 25, 1969 (1969-05-25)
ஓட்டம்113 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$3.6 மில்லியன்
மொத்த வருவாய்$44,785,053[1]

மிட்நைட் கவுபாய் (Midnight Cowboy) 1969 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். ஜெரோம் ஹெல்மேன் ஆல் தயாரிக்கப்பட்டு ஜான் ச்லெஸ்சிங்கர் ஆல் இயக்கப்பட்டது. டஸ்டின் ஹாப்மேன், ஜான் வோயிட், சில்வியா மைல்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்றையுமே வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

  1. "Box Office Information for Midnight Cowboy". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் February 26, 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிட்நைட்_கவுபாய்&oldid=3371483" இலிருந்து மீள்விக்கப்பட்டது