பேச்சு:மூன்று நிறங்கள்: நீலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் மூன்று நிறங்கள்: நீலம் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இது போன்ற வணிகப் பெயர்களை மொழி பெயர்க்கக் கூடாது அல்லவா? --Sivakumar \பேச்சு 12:45, 11 பெப்ரவரி 2007 (UTC)

இந்த திரைப்பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்த தமிழ்ப் பெயரில் வெளியிட்டாலன்றி இப்படி மொழிபெயர்ப்பது தவறு--Ravidreams 13:32, 11 பெப்ரவரி 2007 (UTC)
பெயர் சொற்களை தமிழில் மொழிபெயர்ப்பது தவறே!--ஜெ.மயூரேசன் 14:34, 11 பெப்ரவரி 2007 (UTC)