கீர்த்தி ரனசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீர்த்தி ரனசிங்க
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 4
ஓட்டங்கள் - 55
மட்டையாட்ட சராசரி - 18.33
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 41
வீசிய பந்துகள் - 21
வீழ்த்தல்கள் - 3
பந்துவீச்சு சராசரி - 32.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 1/28
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 1/-
மூலம்: [1], மே 1 2006

கீர்த்தி ரனசிங்க (Keerthi Ranasinghe, பிறப்பு: சூலை 4. 1962), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், இவர் 1986 இல் நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீர்த்தி_ரனசிங்க&oldid=2719469" இலிருந்து மீள்விக்கப்பட்டது