பெர்னர்ட் லூட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெர்னர்ட் பீட்டர் லூட்ஸ் (Bernardus Pieters Loots, பிறப்பு: ஏப்ரல் 19, 1979), நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் வலது கை துடுப்பாட்டக்காரராவார். தென்னாபிரிக்காவில் பிறந்தவர் பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை விரைவு மிதம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்னர்ட்_லூட்ஸ்&oldid=1677052" இலிருந்து மீள்விக்கப்பட்டது