சுத்தசீமந்தினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுத்தசீமந்தினி கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 8 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய ஹனுமத்தோடி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இதர அம்சங்கள்[தொகு]

சுத்தசீமந்தினி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி121 ப த1 ஸ்
அவரோகணம்: ஸ் த1 ப ம12 ரி1

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
  • டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுத்தசீமந்தினி&oldid=2161492" இலிருந்து மீள்விக்கப்பட்டது