அடீல் ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடீல் ராஜா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மொகம்மட் அடீல் காலிட் ராஜா
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குபந்து வீச்சு சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 14)செப்டம்பர் 16 2002 எ. இலங்கை
கடைசி ஒநாபஆகத்து 8 2008 எ. பர்முடா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 10 6 19
ஓட்டங்கள் 19 62 57
மட்டையாட்ட சராசரி 4.75 8.85 9.50
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 8* 28 14*
வீசிய பந்துகள் 408 554 810
வீழ்த்தல்கள் 10 5 16
பந்துவீச்சு சராசரி 36.60 67.40 42.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/42 1/15 4/42
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 0/– 4/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 27 2008

மொகம்மட் அடீல் காலிட் ராஜா (Mohammad Adeel Khalid Raja, பிறப்பு: ஆகத்து 15. 1980), நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர்.[1] அணியின் வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சுசாளரான இவர் வலதுகை துடுப்பாளரும் கூட. களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

சான்றுகள்[தொகு]

  1. "அடீல் ராஜா- துடுப்பாட்டக்காரர்". ஈ எஸ் பி என். கிரிக் இன் ஃபோ.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடீல்_ராஜா&oldid=2732574" இலிருந்து மீள்விக்கப்பட்டது