சொத்து ஆக்கவீதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொத்து ஆக்கவீதம்(Asset turnover) என்பது ஒரு நிறுவனத்தின் சொத்தின் மூலம் அதிகரிக்கும் விற்பனை வருவாய் திறனை அளக்க உதவும் நிதி வீதமாகும்[1]. குறைந்த லாப விளிம்பு கொண்ட நிறுவனங்களின் சொத்து ஆக்கவீதம் அதிகமாகவும்; அதிக லாப விளிம்பு கொண்ட நிறுவனங்களின் சொத்து ஆக்கவீதம் குறைவாகவும் இருக்கும். சில்லறை வணிகத்தில் இருக்கும் நிறுவனங்கள் கடுமையான மற்றும் போட்டியான விலை நிர்ணயம் மூலம் மிக அதிகமான சொத்து ஆக்கவீதம் கொண்டவை.


சொத்து ஆக்கவீதம் = நிகர விற்பனை / சராசரி மொத்த சொத்து

ஆதாரங்கள்[தொகு]

  1. Bodie, Zane; Alex Kane and Alan J. Marcus (2004). Essentials of Investments, 5th ed. McGraw-Hill Irwin. பக். 459. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0072510773. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொத்து_ஆக்கவீதம்&oldid=3679628" இலிருந்து மீள்விக்கப்பட்டது