அமித் ஒனியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமித் ஒனியல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அமித் ஒனியல்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது ப அ து இருபது20
ஆட்டங்கள் 28 40 3
ஓட்டங்கள் 760 301 14
மட்டையாட்ட சராசரி 23.03 20.06 14.00
100கள்/50கள் 0/3 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 68 49* 14*
வீசிய பந்துகள் 4913 1566 48
வீழ்த்தல்கள் 89 40 5
பந்துவீச்சு சராசரி 29.38 28.52 12.60
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 6/92 3/16 3/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/0 9/0 –/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, மார்ச்சு 13 2010

அமித் ஒனியல் (Amit Uniyal, பிறப்பு: நவம்பர் 21, 1981), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 28 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் 40 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமித்_ஒனியல்&oldid=3717999" இலிருந்து மீள்விக்கப்பட்டது