லூக் ரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூக் ரைட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லூக் ஜேம்ஸ் ரைட்
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகம்
பங்குசகலதுறை
உறவினர்கள்Ashley Wright (brother)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 204)செப்டம்பர் 5 2007 எ. இந்தியா
கடைசி ஒநாபஅக்டோபர் 2 2009 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்6 (formerly 45)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20I
ஆட்டங்கள் 44 66 142 29
ஓட்டங்கள் 656 2,867 2,125 346
மட்டையாட்ட சராசரி 21.86 36.75 23.09 15.72
100கள்/50கள் 0/2 8/15 1/5 0/1
அதியுயர் ஓட்டம் 52 155* 125 71
வீசிய பந்துகள் 972 6,672 4,407 156
வீழ்த்தல்கள் 15 101 100 6
பந்துவீச்சு சராசரி 55.20 38.85 38.85 36.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 3 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/34 5/65 4/12 1/5
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
17/– 29/– 44/– 10/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 9 2011

லூக் ஜேம்ஸ் ரைட் (Luke James Wright, பிறப்பு: மார்ச்சு 7, 1985), இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூக்_ரைட்&oldid=2215543" இலிருந்து மீள்விக்கப்பட்டது