டீப் இம்பாக்ட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டீப் இம்பாக்ட்
இயக்கம்மிமி லெடெர்
தயாரிப்புடேவிட் பிரௌன்
ரிச்சர்ட் டி. ஸனக்
கதைபுரூஸ் ஜோல் ருபின்
மைக்கேல் டோக்கின்
இசைஜேம்ஸ் ஹோர்னெர்
நடிப்புராபேர்ட் டுவால்
டீ லியோனி
எலைஜா வுட்
மார்கன் ஃபிரீமன்
ஒளிப்பதிவுடெட்ரிச் லோஹ்மன்
படத்தொகுப்புபௌல் சிகொச்சி
வெளியீடு1998
ஓட்டம்120 நிமிடங்கள்.
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

டீப் இம்பாக்ட் (Deep Impact) 1998 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.மிமி லெடெர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராபேர்ட் டுவால், டீ லியோனி, மார்கன் ஃபிரீமன், எலைஜா வுட் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிப்பு[தொகு]

பாத்திரம் அசல் நடிகர்கள் இலங்கை டப்பிங் தமிழ்
மீன் தன்னேர் ராபேர்ட் டுவால் ---
ஜென்னி லேர்னர் டீ லியோனி ---
லியோ பிஎதேர்மன் எலைஜா வுட் ---
டாம் பெக் மார்கன் ஃபிரீமன் ---
மார்க் சைமன் பிளேர் அண்டர்வுட் ---
டாக்டர் மார்கஸ் ஓநாய் சார்லஸ் மார்டின் ஸ்மித் ---
ஓடிஸ் ஹெப்ட்டர் குர்த்வூத் ஸ்மித் ---

தமிழ் டப்பிங் பணியாளர்கள்[தொகு]

  • டப்பிங் பதிப்பு வெளியீட்டு தேதி: 2009
  • மீடியா: VCD/DVD
  • மொழிபெயர்ப்பு: ????
  • சரிசெய்தல்கள்: ????
  • தயாரிப்பு: ????
  • ஹோமே மீடியா ரிலீஸ்: ????

வகை[தொகு]

விஞ்ஞானப்படம்

வெளியிணைப்புகள்[தொகு]