வட சென்னை மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட சென்னை மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
வட சென்னை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்14,68,523[1]
சட்டமன்றத் தொகுதிகள்10. திருவொற்றியூர்
11. ராதாகிருஷ்ணன் நகர்
12. பெரம்பூர்
13. கொளத்தூர்
15. திரு.வி.க. நகர் (தனி)
17. இராயபுரம்

வட சென்னை மக்களவைத் தொகுதி (Chennai North Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 2வது தொகுதி ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட மறுசீரமைப்பிற்கு முன் வட சென்னை மக்களவைத் தொகுதியில், இராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் (தனி), திருவொற்றியூர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. மறுசீரமைப்பின்போது பெரம்பூர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. வில்லிவாக்கம் பிரிக்கப்பட்டு கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி) எனும் சட்டமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன.

சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. திருவொற்றியூர்
  2. ராதாகிருஷ்ணன் நகர்
  3. பெரம்பூர்
  4. கொளத்தூர்
  5. திரு.வி.க. நகர் (தனி)
  6. இராயபுரம்

வென்றவர்கள்[தொகு]

ஆண்டு வென்ற வேட்பாளர் கட்சி இரண்டாம் இடம் கட்சி
1957 எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை சுயேச்சை டி. செங்கல்வராயன் இதேகா
1962 பொ. சீனிவாசன் இதேகா அப்துல் சமத் முலீ
1967 கி. மனோகரன் திமுக எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை இதேகா
1971 கி. மனோகரன் திமுக எஸ். ஜி. விநாயக மூர்த்தி நிறுவன காங்கிரசு
1977 ஏ. வி. பி. ஆசைத்தம்பி திமுக கி. மனோகரன் அதிமுக
1980 கோ. இலட்சுமணன் திமுக எம். அப்துல் காதர் அதிமுக
1984 என். வி. என். சோமு திமுக கோ. இலட்சுமணன் இதேகா
1989 தா. பாண்டியன் இதேகா என். வி. என். சோமு திமுக
1991 தா. பாண்டியன் இதேகா ஆலடி அருணா திமுக
1996 என். வி. என். சோமு திமுக தா. பாண்டியன் இதேகா
1998 செ. குப்புசாமி திமுக ஆர்.டி.சபாபதி மோகன் மதிமுக
1999 செ. குப்புசாமி திமுக என். சௌந்தரராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
2004 செ. குப்புசாமி திமுக எம்.என். சுகுமாரன் நம்பியார் பாஜக
2009 டி. கே. எஸ். இளங்கோவன் திமுக தா. பாண்டியன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
2014 வெங்கடேஷ் பாபு அதிமுக ஆர். கிரிராஜன் திமுக
2019 கலாநிதி வீராசாமி[2] திமுக அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் தேமுதிக

வாக்காளர்கள் எண்ணிக்கை[தொகு]

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம்
பாலினத்தவர்கள்
மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 7,07,433 7,14,304 264 14,22,001 2014 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[3]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 7,20,133 7,47,943 447 14,68,523 2019 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[1]

வாக்குப்பதிவு சதவீதம்[தொகு]

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 64.91% - [4]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 63.95% 0.96% [3]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

17வது மக்களவைத் தேர்தல்(2019)[தொகு]

இந்த தேர்தலில் 10 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 13 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, தேமுதிக வேட்பாளரான, அழகாபுரம் ஆர். மோகன்ராஜை, 4,61,518 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
கலாநிதி வீராசாமி திராவிட முன்னேற்றக் கழகம் 1952 5,90,986 61.85%
அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் தேமுதிக 392 1,29,468 13.55%
மௌர்யா மக்கள் நீதி மய்யம் 187 1,03,167 10.8%
காளியம்மாள் நாம் தமிழர் கட்சி 104 60,515 6.33%
பி. சந்தனா கிருஷ்ணன் அமமுக 45 33,277 3.48%
நோட்டா - - 68 15,687 1.64%

வாக்காளர் புள்ளி விவரம்[தொகு]

ஆண் பெண் மூன்றாம்
பாலினத்தவர்கள்
மொத்தம் வாக்களித்தோர் %

வாக்குப்பதிவு[தொகு]

2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] 2019 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
%

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
டி. ஜி. வெங்கடேஷ் பாபு[5] அதிமுக 4,06,704
ஆர். கிரிராஜன் திமுக 3,07,000
பிஜூ சாக்கோ இதேகா 23,751
உ. வாசுகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 23,751

15 ஆவது மக்களவை தேர்தல் (2009)[தொகு]

29 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின், டி. கே. எஸ். இளங்கோவன் சிபிஐ-யின் தா. பாண்டியனை 19,153 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக டி. கே. எஸ். இளங்கோவன் 2,81,055
சிபிஐ தா. பாண்டியன் 2,61,902
தேமுதிக யுவராசு 66,375
பாசக தமிழிசை சௌந்தரராஜன் 23,350

14 ஆவது மக்களவை தேர்தல் (2004)[தொகு]

வெற்றிக்கான வாக்குகள் வித்தியாசம் = 2,53,539 வாக்குகள்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக செ. குப்புசாமி 5,70,122
பாசக சுகுமாரன் நம்பியார் 3,16,583

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Special Summary Revision 2019 - PC wise Electorate in TN as per Final publication of Electoral Rolls on 31/01/2019".
  2. "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
  3. 3.0 3.1 3.2 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2018.
  4. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2012-12-07. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. உறுப்பினர் விவரம் = இந்திய மக்களவை [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்பு[தொகு]