அங் மோ கியோ ரயில் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 NS16 
Ang Mo Kio MRT Station
宏茂桥地铁站
அங் மோ கியோ
Stesen MRT Ang Mo Kio
விரைவுப் போக்குவரத்து
Ang Mo Kio MRT Station Platform.
பொது தகவல்கள்
அமைவிடம்2450 Ang Mo Kio Avenue 8
Singapore 569811
ஆள்கூறுகள்1°22′12.06″N 103°50′58.02″E / 1.3700167°N 103.8494500°E / 1.3700167; 103.8494500
தடங்கள்
நடைமேடைDouble Island
இருப்புப் பாதைகள்3
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைElevated
நடைமேடை அளவுகள்2
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுNS16
வரலாறு
திறக்கப்பட்டது7 November 1987
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
வடக்கு தெற்கு வழித்தடம்

அங் மோ கியோ ரயில் நிலையம் (Ang Mo Kio MRT station)சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்திய பகுதியில் அங் மோ கியோ நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது பதினாறாம் ரயில் நிலையமாகும்.இது இயோ சூ காங் ரயில் நிலையம் மற்றும் பீஷான் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "LTA | News Room | News Releases | Joint News Release by the Land Transport Authority (LTA) & SLA - Cross Island Line 1: New Links by 2029". 5 March 2020. Archived from the original on 5 March 2020. பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.
  2. "First phase of Cross Island MRT line finalised; will have 12 stations, Transport News & Top Stories - The Straits Times". 5 March 2020. Archived from the original on 5 March 2020. பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.
  3. "First phase of Cross Island Line to open by 2029 with 12 stations - CNA". 5 March 2020. Archived from the original on 5 March 2020. பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.