மனுவெல் உரீபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Manuel Uribe
மனுவெல் உரீபே
பிறப்புசூன் 11, 1965 (1965-06-11) (அகவை 58)
மொன்ட்டெறே, நுவேவோ லெயோன், மெக்சிகோ
தேசியம்மெக்சிகோ
பணிதானுந்து வணிகர்
வாழ்க்கைத்
துணை
கிலாவுடியா சோலிஸ் (2006-இன்று)

மனுவெல் உரீபே கார்சா (Manuel Uribe Garza, பி. ஜூன் 11, 1965) மொன்ட்டெறே, மெக்சிகோவில் பிறந்தவர். மருத்துவ வரலாற்றில் மிகவும் எடை கூடுதலானவர்களில் ஒருவராவார்.[1] 597 கிலோ கிராம் பெரும் அளவு எடை அடைந்த உரீபே 2001 முதல் மார்ச் 2008 வரை தன் படுக்கை அறையிலிருந்து வெளியில் வரமுடியாத நிலையில் இருந்தார்.[2]

கின்னஸ் உலகச்சாதனை[தொகு]

2008 கின்னஸ் உலகச்சாதனைகளின் நூலில் இவரின் ஒளிப்படம் உள்ளது.[3]

குடும்பம்[தொகு]

2008 ஆண்டு, தனது 42 வயது வயதில், 38 வயதான கிளாடியா சாலிஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

உணவு கட்டுப்பாடு[தொகு]

மருத்துவர்களின் ஆலோனைப்படி உணவுகளை மாற்றி தன் எடையை 394 கிலோவாக குறைத்துள்ளார்.[4]

மரணம்[தொகு]

6 ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே வசித்துவந்த மேனுவல் மெமெ உரைப் இதயத்தில் ஏற்பட்ட கோளாறால் மரணம் அடைந்தார் மேனுவலின் உடைலை ஒரு பெரிய பெட்டியில் அடைத்து லாரியில் ஏற்றி மின்தகன சுடுகாட்டில் தகனம் செய்தனர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Health Manuel Uribe, former world's heaviest man, dies at 48". NYDAILYNEWS. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2014.
  2. "A Mexican man who was once the world's heaviest human when he weighed, 597kg, has died on Monday at the age of 48". Times LIVE. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2014.
  3. "MANUEL URIBE, THE WORLD'S HEAVIEST MAN, PASSES AWAY AT 48". Guinness World Records. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2014.
  4. "உலகின் குண்டு மனிதர் "மேனுவல் மெமெ உரைப்"பின் உடல் லாரியில் கொண்டு செல்லப்பட்டு மின்தகனம்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2014.
  5. "World's Former Fattest Man Manuel Uribe Dies". Sky News. Archived from the original on 2014-05-30. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2014.

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மனுவெல்_உரீபே&oldid=3566969" இலிருந்து மீள்விக்கப்பட்டது