அலன் காஸ்டெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலன் காஸ்டெல் (Alan Castell , பிறப்பு: ஆகத்து 6 1943) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 112 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 30 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1961-1971 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

அலன் காஸ்டெல் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 19 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலன்_காஸ்டெல்&oldid=2218388" இலிருந்து மீள்விக்கப்பட்டது