ஞான ஒளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஞானஒளி
ஞான ஒளி
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புசங்கரன் ஆறுமுகம்
ஜெயார் மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
விஜய நிர்மலா
சாரதா
ஸ்ரீகாந்த்
வெளியீடுமார்ச்சு 11, 1972
ஓட்டம்.
நீளம்4356 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஞானஒளி (Gnana Oli) 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், விஜய நிர்மலா, சாரதா, ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய வேடமேற்று நடித்திருந்தனர். எம். ஆர். ஆர். வாசு உட்பட மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

இப்படத்தில் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடல்களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார். இவை,

  • அம்மாக்கண்ணு சும்மா சொல்லு ஆசையில்லையோ ...
  • தேவனே என்னைப் பாருங்கள் ...
  • மணமேடை மலர்களுடன் தீபம் ...
  • உள்ளம் போ என்றது ...

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞான_ஒளி&oldid=3713200" இலிருந்து மீள்விக்கப்பட்டது