பபிதா மன்ட்லிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பபிதா மன்ட்லிக்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பபிதா மன்ட்லிக்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 3)பிப்ரவரி 1 2003 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபபிப்ரவரி 7 2003 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
மூலம்: CricketArchive, நவம்பர் 2 2009

பபிதா மன்ட்லிக் (Babita Mandlik, பிறப்பு: சூலை 16 1981), முன்னாள் இந்தியா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002/03 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பபிதா_மன்ட்லிக்&oldid=3007404" இலிருந்து மீள்விக்கப்பட்டது